பிரபுதேவாவிற்க்கு இவ்வளவு பெரிய மகன்களா ? அழகான குடும்ப வைரலாகும் புகைப்படம்!

நடனம், நடிப்பு, இயக்கம் என பிரபுதேவா தற்போது செம்ம Busy ! ஆனாலும் அவருக்கு தன் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை தவறவில்லை. பிரபு தேவா அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளின் தந்தையாக இருந்த பிரபு தேவா ஒரு ஆண் குழந்தை உயிர் இழந்ததிலிருந்து அந்த அதிர்ச்சியில் இருந்து சில நாட்கள் மீளாமல் இருந்தார். தற்போது அவரது உலகமே அவருடைய 2 குழந்தைகள் தான், மேலும் இரண்டு குழந்தைகளும் நன்றாக வளர்ந்துவிட்டார்கள். நடிகர் பிரபு … Continue reading பிரபுதேவாவிற்க்கு இவ்வளவு பெரிய மகன்களா ? அழகான குடும்ப வைரலாகும் புகைப்படம்!